இலங்கை
-
தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி
தாமரை கோபுரம் ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும்…
Read More » -
ஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி
அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். பிரதமர்…
Read More » -
கொழும்பு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா,…
Read More » -
இலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்?
இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள்…
Read More » -
யாழ். பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் புதிய நியமனத்தில் முறைகேடு நிலவுவதாகத் தெரிவித்து சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களால் இந்த சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்…
Read More » -
இன்று தனது முதலாவது பயனத்தை ஆரம்பிக்கும் ‘புலதிசி’ ரயில் சேவை
இன்று முதல் புதிய ரயில் சேவை ஒன்று கொழும்பு கோட்டைக்கும், பொலன்னறுவைக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. ‘புலதிசி’ என அழைக்கப்படும் இந்த…
Read More » -
சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
அம்பாறை பிராந்திய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில், 35க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மாலை வரை…
Read More » -
குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்பு ! காரைதீவில் சம்பவம்…
குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை(7)…
Read More » -
பிரிட்டன் வாழ் புலம்பெயர் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை
இலங்கையில் முதலீடு செய்வது குறித்தும், வர்த்தக வாய்ப்புக்களை அடையாளங்காண்பது தொடர்பிலும் புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் முதற்தடவையாகப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது. முதலீடு மற்றும் வாணிப…
Read More » -
அக்கரைப்பற்றில் திருமண வீட்டிலிருந்து திரும்புகையில் பரிதாபமாக பலியான 08 வயது சிறுவன்!
திருக்கோவில் – அக்கரைப்பற்று பிரதான வீதி, தம்பட்டை பிரதேசத்தில், ஆட்டோ வீதியை விட்டுவிலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம், (04) காலை இடம்பெற்றதாக, திருக்கோவில்…
Read More »