இலங்கை
-
ஞானசாரருக்கு எதிரான வழக்கில் இடை மனுதாரராக இணைய தமிழ் சட்டத்தரணிகள் தீர்மானம்!
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடைபுகு மனுதாரராக…
Read More » -
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – பிரதமர் இணக்கம்!
சஜித்தை வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒப்புக் கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஐக்கிய…
Read More » -
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின்…
Read More » -
போலி ஆவண தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு : மூவர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலயாணி பிரதேசத்தில் போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு சந்தேகநபர்கள் மூவர் மீரிகம விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
கோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது ஹம்பாந்தோட்டை – மெதமுலன வாக்காளர்…
Read More » -
தெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன?
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹரான் குறித்தும் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ்மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை.…
Read More » -
யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டுப்…
Read More » -
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றம்
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் பயணச்சீட்டு இன்று(வெள்ளிக்கிழமை) மாலை விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் உரிய நேரத்துக்கு…
Read More » -
மக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்
திட்டமிடப்பட்டவாறு பாராளுமன்ற நடவடிக்கைகளை நேற்று முன்னெடுக்க முடியாமற்போனது. எனினும், மக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் மக்கள்…
Read More » -
நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று…
Read More »