இலங்கை
-
‘அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச’ – குருநாகல் கூட்டத்தில் மக்களின் ஆதரவு
சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி என குருணாகல் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அமைச்சர் அஷோக அபேசிங்கவினால் குருணாகல் மாவட்டத்தின் சத்தியவாதி மைதானத்தில் இன்று…
Read More » -
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது: பிரதமர்
எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை இம்முறை சமர்ப்பிப்பதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில்…
Read More » -
சஜித் தொடர்பான முக்கிய கடிதம் நாளைமறுதினம் பிரதமரிடம் கையளிப்பு
அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாளைமறுதினம் கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
யாழ்ப்பாணம் செல்வதற்காக காத்திருந்த பெண் அணிந்திருந்த சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை!!
சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம்…
Read More » -
கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு!
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) இந்த…
Read More » -
ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி: யாருடைய வெற்றி வாய்புக்களை அதிகப்படுத்தும்?
ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது போட்டியாளரும் களத்தில் குதித்து விட்டார். கடந்த வாரம் காலிமுகத்திடலில் ஜேவிபி கூட்டிய கூட்டம் பிரமாண்டமானது. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் செய்திகளை உணர்த்துவது. கூட்டத்துக்கு…
Read More » -
தற்கொலைதாரியின் சடலத்தை இந்து மயானத்தில் புதைக்குமாறு நான் கூறவில்லை – அரசாங்க அதிபர்
சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கு நான் நடவடிக்கையெடுத்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார். அத்தோடு,…
Read More » -
சிறுபான்மையினர் மீதான வன்முறையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது – ஐ.நா.
நாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின்…
Read More » -
கோட்டா ஜனாதிபதியானால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படும்- உறவுகள்
ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படலாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.…
Read More » -
ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது கூட்டமைப்பு!
தமிழர்களின் பல்வேறுப்பட்ட தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி…
Read More »