இலங்கை
-
எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…
Read More » -
எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடவோ அல்லது தொலைதூரக் கல்வியை ஆரம்பிக்கவோ இன்னும் தீர்மானிக்கப்படவில்லை: கல்வி அமைச்சு !
கியூ.ஆர் குறியீடு முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக, பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவோ அல்லது தொலைதூரக் கல்வி முறைகளை அறிமுகப்படுத்தவோ எந்தவித தீர்மானமும்…
Read More » -
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று (12) காலை 9.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை…
Read More » -
இஸ்ரேலிலுள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி : இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்
இஸ்ரேலில் பணிபுரியும் 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலிய வெளிவிவகார…
Read More » -
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!
நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதேச உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் ஈரானிய கப்பல் விவகாரம் தொடர்பில் தீர்மானம்…
Read More » -
எரிபொருள் பற்றாக்குறை இல்லை: சட்டவிரோத சேமிப்பு, பொய்யான தகவல் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள் முறையற்ற விதத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக…
Read More » -
மத்தியகிழக்கின் போர்நிலைமை குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரை!
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விசேட உரை ஒன்றை ஆற்றியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச்…
Read More » -
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்
பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
பாடசாலைகளின் Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரிய போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒழுக்கமும் பாதுகாப்பும் கடைபிடிக்குமாறு இலங்கை பொலிஸார் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் பெருமளவில்…
Read More » -
85,000 பயனாளிகள் ‘அஸ்வெசும’ நன்மைகளை இழக்கும் அபாயம் ; நலன்புரி நன்மைகள் சபை!
அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதால் அந்த நன்மைகளை இழக்கும்…
Read More »