இலங்கை
-
பிழையான தகவலால் எனது உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் ஸ்ரீதரன்
பிழையான தகவலின் அடிப்படையில் தனது வீட்டில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர்,…
Read More » -
உடனடியாக சர்வதேச பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் வலியுறுத்து
சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய…
Read More » -
சவேந்திர சில்வாவின் நியமனம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளைக் குறைத்துக் காண்பிக்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்
இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும்…
Read More » -
நீதிபதி இளஞ்செழியனால் முஸ்லீம் பெண்ணிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது
கல்முனையில் இடம்பெற்ற கணவன் கொலை வழக்கில் அவரின் மனைவியான கலந்தூர் ரூபியா என்ற முஸ்லீம் பெண்மணிக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் கல்முனை மேல்…
Read More » -
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகத்தை அரசுடைமையாக்குமாறு வலியுறுத்தி கிழக்கில் பேரணி!
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அரசுடைமையாக்க கோரி மட்டக்களப்பில் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெற்றது. அதுரலிய ரத்ன தேரர் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இந்த…
Read More » -
எந்த அரசாங்கத்தாலும் இயலாததை நாம் செய்துள்ளோம் – ரணில்
எந்தவொரு அரசாங்கத்தினாலும் மேற்கொள்ள முடியாது போன பல செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஆரம்பத்தில் இந்த ஆட்சிக்கு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை…
Read More » -
யார் நல்லவர்? யார் திருடர்? என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்!
எதிர்வரம் ஜனாதிபதி தேர்தலில், யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More » -
மட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள் – அச்சத்தில் மக்கள்!
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க…
Read More » -
மதுபோதையில் வாகனம் செலுத்திய 8993 சாரதிகள் கைது
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான…
Read More » -
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஏட்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றம்
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அத்துடன் மணிக்கு ( 70-80 )கிலோமீற்றர்…
Read More »