ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, பெரிய பிள்ளையார் ஆலய திருவாதிரை சமுத்திர தீர்த்தம்

அக்கரைப்பற்று, பெரிய பிள்ளையார் ஆலய திருவெம்பாவை நிகழ்வின் இறுதிநாளாகிய இன்று (3) சனிக்கிழமை காலை திருவாதிரை தீற்தோற்சவமானது அக்கரைப்பற்று சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.



