ஆலையடிவேம்பு
Trending

அக்கரைப்பற்று JOLLYBOYS SPORTS CLUB ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

அக்கரைப்பற்று JOLLYBOYS SPORTS CLUB ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இன்றைய தினம் (01) காலை 9.30 முதல் பகல் 2.00 மணிவரை ஆலையடிவேம்பு கலாச்சர மண்டபத்தில் நடைபெற்றது.
இதனில் இளைஞர்கள் யுவதிகள் என அதிகமானவர்கள் மனிதநேயமிக்க இச் செயற்பாட்டில் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker