ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு….

அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி (Lycieum pre school) மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு இன்று (27) காலை 9.30 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர் திருமதி.பகீரதி ஸ்ரீதரன் தலைமையிலும் சக ஆசிரியர்கள் திருமதி.லக் ஷா பவிஷாந்த் மற்றும் திருமதி.ஜென் சுபானி அவர்களின் ஒழுங்குபடுத்தலுடனும் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.



