ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விழா…..

அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி (Lycieum pre school) மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விழா நிகழ்வு நேற்று (08) காலை 9.00 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர் திருமதி.பகீரதி ஸ்ரீதரன் தலைமையிலும் சக ஆசிரியர்கள் திருமதி.லக் ஷா பவிஷாந்த் திருமதி.ஜென் சுபானி அவர்களின் ஒழுங்குபடுத்தலுடனும் சிறப்பாக இடம்பெற்றது.

இப்புத்தாண்டு விழா நிகழ்வில் கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், யானைக்கு கண்வைத்தல், பலூன் உதியுடைத்தல் என பல கலாச்சார விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker