ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய சித்திரை வசந்த உற்சவ திருவிழாவின் தேர்த் திருவிழா உற்சவம் இன்று (30) காலை பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது.



