ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்றில் 06 வது நாளாக நடைபெற்றுவரும் மெகா கார்னீவெல்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மெகா கார்னீவெல் 2026 அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தினமும் மாலை 6.00 மணிமுதல் 11.00 மணிவரை நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் மகிழ்விக்க விளையாட்டுகள் சாகசங்கள் மற்றும் இசை நிகழ்வுகள் என அனைத்தும் கொண்டதாக அக்கரைபற்று மண்ணில் மெகா கார்னீவெல்.



