ஆலையடிவேம்பு
விவேகானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விழா…..

அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற விவேகானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (14) காலை 10.00 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.



