ஆலையடிவேம்பு

வாழ்த்துக்கள் வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ்

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக எதிர்வரும் 11.05.2026 அன்று BH/Mahaoya வைத்தியசாலையில் பதவியேற்பதற்கான பெயர் பட்டியல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சால் இன்றையதினம் (08) வெளியிடப்பட்டுள்ளது.

எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker