
அக்கரைப்பற்று JOLLYBOYS SPORTS CLUB ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இன்றைய தினம் (01) காலை 9.30 முதல் பகல் 2.00 மணிவரை ஆலையடிவேம்பு கலாச்சர மண்டபத்தில் நடைபெற்றது.
இதனில் இளைஞர்கள் யுவதிகள் என அதிகமானவர்கள் மனிதநேயமிக்க இச் செயற்பாட்டில் கலந்துகொண்டனர்.



