இலங்கை
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த மாதிவெலயிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இன்று மாலை…
Read More » -
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் விசேட தேடுதல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேடுதல் பிடியாணை உத்தரவின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைவு: எவ்வித நாட்டமும் இல்லை- சுமந்திரன்
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்றபோது அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர்…
Read More » -
கவனக்குறைவால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை: கல்முனையில் சம்பவம்
கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் கல்முனையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெல்லாவெளி- தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை…
Read More » -
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
கடந்த காலப்பகுதியில் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அதிகாரிகளை இலக்காக கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறிப்பிட்ட உடனடி நடைமுறைகளுக்கு அப்பால்…
Read More » -
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை!
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய…
Read More » -
புதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு
நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப்…
Read More » -
போலி மாணிக்கக்கற்களுடன் கல்முனையில் 6 பேர் கைது
பல இலட்சம் பெறுமதியானது என ஏமாற்றி போலி மாணிக்கக்கற்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More » -
வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்குகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்கவுள்ளதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு,…
Read More » -
பெற்றோல் விலை 40 ரூபாவாலும், டீசல் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கின்றதா.?
இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டு மாத காலத்தை ஒரு மாதிரி கடத்தி விட்டு, அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவுடன் எதிர்வரும் வெசாக் தினத்திலிருந்து எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை…
Read More »