இலங்கை
-
டெல்டாவுக்காக நாட்டை முடக்க முடியாது : ஆனால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி ‘டெல்டா’ கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய…
Read More » -
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்ந்து கிலோ மீற்றருக்கு 50 ரூபாய் அறவிடவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கம் மற்றும் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் சுதில்…
Read More » -
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகை மூடப்பட்டது: ஜனநாயகத்திற்கு மற்றுமொரு அடி
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லி, தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது, தேசிய பாதுகாப்பு சட்டத்தை பல அறிக்கைகள் மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில்…
Read More » -
மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
மின்சார முறைப்பாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகம்…
Read More » -
நாய் போல குரைப்பதை நிறுத்தவும்: சுமந்திரன் – சுரேன் ராகவனுக்கு இடையில் கருத்து மோதல்!
அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது. அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ்…
Read More » -
இணையவழிக் கல்வியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
கொவிட் -19 தொற்று இடர் நிலையில் மாணவர்கள் தொலைக்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இணையவழியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில்…
Read More » -
கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் -ரணில்
கொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More » -
நாட்டில் மேலும் 70இற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு!
நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்…
Read More » -
உணவு பொதியிடும் அனைத்து பொலித்தீன்களுக்கும் இலங்கையில் தடை!!
நாட்டில் உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தீன்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு…
Read More » -
கல்முனை பிராந்தியத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு; உயிரிழந்தவர்கள் 33 ஆக உயர்வு
கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுநோயால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More »