இலங்கை
-
நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வு….
-கிரிசாந் மகாதேவன்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வு இன்றைய…
Read More » -
நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (01/10/2021) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…
Read More » -
அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான 100% வைப்பு நிதி எல்லையை நீக்க தீர்மானம் – கப்ரால்
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 100 சதவீத வைப்பு நிதி எல்லையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உடன் அமுலுக்கு வரும்…
Read More » -
ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியில் நீங்கள் எதற்கு? ஸ்ரீநேசன் கேள்வி
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களால் செய்ய முடியாது என்றால் நீங்கள் ஆளுங்கட்சியில்…
Read More » -
அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கும் சுற்று நிரூபம் வௌியீடு
நாட்டில் அமுல்ப்படுத்தப்படிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக…
Read More » -
கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு
கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து…
Read More » -
புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இதோ!
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More » -
அதிகரிக்கப்படுகின்றது சிகரெட்டுக்கான விலை?
எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்…
Read More » -
ஒன்லைன் கற்கையில் ஈடுபடத் தவறிய மாணவன் : தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தந்தை!!
ஒன்லைன் கற்கையில் ஈடுபடவில்லை என்ற காரணத்தினால் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான மகன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலி மஹாமோதர சிஹம்பலாகாஹவத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
முஸ்லிம்களே உண்மையான இராஜதந்திர அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்
இந்த நாட்டில் முஸ்லிம்களே உண்மையான இராஜதந்திர அரசியலை முன்னெடுத்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை ஒரு இரவில் தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ள…
Read More »