ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் கால்நடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்!!
எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், அது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் பல வீதி விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது. இனி வருகின்ற நாட்களில்…
Read More » -
மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம்: ஆலையடிவேம்பின் சமூக – பொருளாதார – கலாசார அடித்தளம் (சிறப்பு பார்வை)
2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொலைபேசி கோபுரம் அமைப்பதற்கான வேலைகள் மீளவும் ஆரம்பம்…..
அம்பாறை மாவட்ட, ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான அன்னதான மண்டபம் அமைந்திருக்கும் பகுதியில் தொலைபேசி அலைக்கற்றை கோபுரமொன்றை அமைப்பதற்கான அத்திவார வேலைகள்…
Read More » -
கண்ணகி கிராமத்தில் யானை அட்டகாசம்: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கையும்! விசனமும்….
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு யானைகள் நேற்றய தினம் (17) இரவு 2.00 மணியளவில் குடியிருப்பு பகுதிகளில் உற்புகுந்து பயிர்…
Read More » -
ஆலையடிவேம்பு மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் “கூட்டுறவு நுகர்வோர் விற்பனை நிலையம்” இன்று (11) அக்கரைப்பற்று, சாகம வீதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் “கூட்டுறவு நுகர்வோர் விற்பனை நிலையம்” இன்று (11) அக்கரைப்பற்று, சாகம வீதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில்…
Read More » -
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆலையடிவேம்பு அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவின் 2025ம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒழுங்கு படுத்தலில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் ரா.சுரேஷ்ராம் வழிநடத்துடலுடன் பிரதேசத்தின் வெல்ல நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகள்….
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் தற்போது வரை பல பகுதிகளில் தேங்கி இருப்பதனால் பிரதேச மக்கள் பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவற்றினை…
Read More » -
அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம். அபிவிருத்திக் குழுவினருடன் விசேட கடந்துரையாடல்….
செல்வி வினாயகமூர்த்தி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் கண்கானிப்பு விஜயமொன்றை அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு மேற்கொண்டிருந்ததுடன் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருடன்…
Read More » -
உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்: ஆலையடிவேம்பில் கலந்துரையாடல்!
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான முன்னாயர்த்தமாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் கட்சி செயற்பாடுகள் மற்றும் சமூக சேவையில் மக்களுடன் ஒன்றித்து பயணித்து கடந்த காலங்களில்…
Read More » -
மக்கள் குறைகளை கேட்க பாராளுமன்ற உறுப்பினர்கள்: தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரிவிற்கான மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயம் திறப்பு!!
தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரிவிற்கான மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயம் நேற்றய தினம் (13) பி.ப 3.00 மணியளவில் அக்கரைப்பற்று சிங்கள பாடசாலை வீதியில் மிக விமர்சையாக…
Read More »