ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று Young Flowers விளையாட்டுக்கழகம் பெருமையும் நடாத்தும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு-2023

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அக்கரைப்பற்று Young Flowers விளையாட்டுக்கழகம் பெருமையும் நடாத்தும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு-2023

எதிர்வரும் (15)ஆம் திகதி Young Flowers விளையாட்டுக்கழகத்தின் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு அன்றைய தினம் மாலை வேளையில் இடம்பெற இருப்பதுடன் அதனைத்தொடர்ந்து கரோக்கி இசை நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker