ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் டிஜிட்டல் முறையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2026.

மாணவர் பாராளுமன்ற தேர்தல் அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (06) அதிபர் திருமதி து.குணரத்ன தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இத்தேர்தல் வாக்குசீட்டு இன்றி Digital முறையில் ஆன்லைன் முறையில் நடைபெற்றது விசேடமானது.



