ஆலையடிவேம்பு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் பௌர்ணமி கலை விழா…..

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் பௌர்ணமி கலை விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி பி.ப. 05.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R. திரவியராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

