வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு.பூபாலபிள்ளை வீரசிங்கம்

அக்கரைப்பற்று 7/4 ஆம் பிரிவை சேர்ந்த ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் உப தலைவர் திரு.பூபாலபிள்ளை வீரசிங்கம் இன்று (26.07.2024) வெள்ளிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.
திரு.பூபாலபிள்ளை வீரசிங்கம் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ்ந்திட Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.