ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் ஆக கடமையாற்றிய கிருசாந்தன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம்-02 பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் ஆக கடமையாற்றி வந்த திரு.பு.கிருசாந்தன் அவர்களுக்கு அமெரிக்காவிற்கான வதிவிட அனுமதி கிடைக்கப்பட்டு செல்லவுள்ள நிலையில்.

திரு.பு.கிருசாந்தன் அவர்களுக்கு நேற்றய தினம் (02) சமூர்த்தி அமைப்பு- விக்டோறீயா, சமூர்த்தி அமைப்பு- எவக்றீன் ஆகிய அமைப்புக்களால் பொதுமக்கள் பங்குபற்றலுடன் சேவைநலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker