ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலைய மண்ணெண்ணெய் வினியோக திறப்புவிழா நாளை…..

ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலைய மண்ணெண்ணெய் வினியோக திறப்புவிழா நிகழ்வு ஆலையடிவேம்பு ப.நோ.கூ.ச எரிபொருள் நிலையத்தில் நாளை (08/01/2023) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு ஆலையடிவேம்பு ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் திரு.நா.ஏரம்பமூர்த்தி அவர்கள் தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

குறித்த நிகழ்வில் மண்ணெண்ணெய் விநியோக நினைவுக் கல் திரைநீக்கம் உள்ளடங்கலாக பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker