ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு விஞ்ஞாபனம் !

அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (09.06.2022) பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி (05.04.2022) மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை (10.06.2022) திருக்கதவு திறத்தல் சடங்கு இடம்பெற இருப்பதுடன்.
(14.06.2022) செவ்வாய்க்கிழமை திருக்குளிர்த்தி சடங்கும் இடம்பெற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சிச் சடங்கு (15.06.2022) வெள்ளிக்கிழமை இனிதே நிறைவடையும்.
அனைத்து சைவப்பெருமக்களும் இவ்விசேட நாட்களில் ஆலயம் வருகை தந்து பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் திருவருளை பெறுக.