இலங்கை

5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடை

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் குறித்த தொகை இலங்கைக்கு வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker