ஆலையடிவேம்பு

தமிழ்த் அரசு கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 தமிழ்த் அரசு கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வானது ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் (05/02/2023) மாலை நடைபெற்றது.

இதன் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான M. A. சுமந்திரன் ( ஜானதிபதி சட்டத்தரணி), தவராசா கலையரசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker