ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி…

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் குழு நிகழ்வுகள் (27/01/2020)   பாடசாலையின் அதிபர்  திரு.சுமன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இன் நிகழ்வானது 16 வயது தொடக்கம் 21 வயத்திற்குற்பட்ட ஆண்,பெண் இருபாலாருக்குமான  சதுரங்கம்,கரம்,கரப்பந்தாட்டம்,பூப்பந்து ,மேலும் ஆண்களுக்கான  கபடி, நிகழ்ச்சிகளும் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker