இலங்கை
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கிரிகரன்

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் கிரிகரன் இன்று (25.05.2021) செவ்வாய்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
செல்வன் செல்வன் கிரிகரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
நண்பர்கள்