-
இலங்கை
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கில் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு!
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில…
Read More » -
இலங்கை
இறக்குமதி பால்மா விலை குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால்…
Read More » -
இலங்கை
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு!
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான…
Read More » -
இலங்கை
அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம்
எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர்…
Read More » -
இலங்கை
அரசாங்க சேவைக்கு புதிதாக 26, 095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
அரசாங்க சேவைக்கு புதிதாக 26 ஆயிரத்து 95 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23ஆயிரத்து 344 ஆசிரியர்களும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை…
Read More » -
விளையாட்டு
டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்துடனான (ICC) அண்மைய கூட்டத்தில் 2026 டி:20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டினை பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம்…
Read More » -
உலகம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்!
ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிற்கு இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட ZEE தமிழ் ச ரி க ம ப “சபேசன்”
ZEE தமிழ் நடாத்தும் ச ரி க ம ப போட்டியில் எமது நாட்டின் சார்பாக கலந்து கொண்டு வெற்றியாளருக்கு சமமான இரண்டாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும்.
ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றய தினம் (08) பாடசாலையின் அதிபர்…
Read More »