இலங்கை
-
சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு எதிராக நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான…
Read More » -
வேலைநிறுத்தத்தை கைவிட்ட அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்!
அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை 8 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு…
Read More » -
இன்று இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட இந்தப்…
Read More » -
விசேட சோதனை நடவடிக்கை – சிக்கிய போதைப்பொருள் பாவனை செய்யும் பஸ் சாரதிகள்
கொழும்பு கோட்டை பகுதியில் இன்று புதன்கிழமை (21) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்…
Read More » -
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம்
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (21) சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும்…
Read More » -
கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த…
Read More » -
கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம்…
Read More » -
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல் !
2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு…
Read More » -
அஸ்வெசும விவாதம் இன்று பாராளுமன்றத்தில்!
நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணி முதல்…
Read More » -
இலங்கையில் 13.9 சதவீத கர்ப்பிணி தாய்மார்களுக்கு நீரிழிவு!
இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு நோய் வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகருமான…
Read More »