ஆலையடிவேம்பு
-
மரக்கறிகளின் விலையில் தளம்பல் – சிகரட் விற்பனை நிலையத்திலும் அதிகளவான மக்கள்-சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் மக்கள்…
வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது. இதேநேரம் சதோச…
Read More » -
அரச உத்தியோகத்தர்கள் மீது அவதூறு பதிவுகளை முகநூலில் பதிவேற்றம் செய்யும் பேக்ஜடி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை!!!
வி.சுகிர்தகுமார் பிரதேச செயலக கிராம சமுர்த்தி மற்றும் கொரோனா வேலைத்திட்ட பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மீதாக சுமந்தப்படும் உண்மைக்கு புறம்பான அவதூறு குற்றச்சாட்டுக்களை முகநூலில் பதிவேற்றம்…
Read More » -
பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பின் சில பகுதி குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.
வி.சுகிர்தகுமார் பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று அம்பாரை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வழங்கி…
Read More » -
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் மிகவும் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் தமது வழிபாடுகளை வீடுகளில் இருந்தாவறே மேற்கொண்டதுடன் பொங்கல் பூஜை வழிபாடுகளையும்…
Read More » -
அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள சார்வரி புதுவருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மலர்ந்த இவ் தமிழ், சிங்கள சார்வரி புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள வாசகர்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மக்களின் வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கல்….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று ஆலய நிருவாகத்தால் மருத்துநீர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச…
Read More » -
வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கப்படும். யாரும் ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கப்படும். யாரும் ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை என இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More » -
அமரத்துவமடைந்த அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் ஊர்போடியாரும் சமாதான நீதவானுமாகிய சின்னத்தம்பி சிவஞானமூர்த்தி அவர்களின் நினைவாக நிவாரணப்பணிகள்.
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிவாரணப்பணிகளில் தனிநபர்களும் இணைந்து நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இதற்கமைவாக அன்மையில் அமரத்துவமடைந்த அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் ஊர்போடியாரும் அதிபரும் சமாதான நீதவானுமாகிய சின்னத்தம்பி…
Read More » -
அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதி அனுசரணையுடன் நிவாரணப்பணிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் இணைந்துள்ளன. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றமும் நிவாரணப்பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன்…
Read More » -
கொரோனா அச்சம் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுடையவரின் உறுதிப்படுத்தலின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச சபை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட…
Read More »