ஆலையடிவேம்பு

”Blossom mont Montessori” பாலர் பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வு…..

அக்கரைப்பற்று ”Blossom mont Montessori” பாலர் பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வு நேற்று முன்தினம் (28) பாடசாலை தலைமை ஆசிரியர் சுஜோவ் தலைமையிலும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் கோலாகலமாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பொங்கல் பொங்குதல் மற்றும் பாரம்பரிய முறையிலான விவசாய உபகரணங்கள் அதன் பயன்பாடு தொடர்பான பாலர் மாணவர்களுக்கான அறிமுகப்படுத்தல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker