ஆலையடிவேம்பு
புளியம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலய அதிபராக உமாகாந்தி ராசநாதன் பொறுப்பேற்றார்….

ஆலையடிவேம்பு பிரதேச, புளியம்பத்தை கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபராக கடந்த 2023.01.13 தொடக்கம் உமாகாந்தி ராசநாதன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
13 முதல் இட மாற்றம் பெற்று அக்கரைப்பற்று புளிம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலய அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.