வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜே.கே.யதுர்ஷன்

எமது Alayadivembuweb.lk இன் இணையதளத்தின் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர் செல்வன் ஜே.கே.யதுர்ஷன் இன்று (27.02.2022) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
செல்வன் ஜே.கே.யதுர்ஷன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
மேலும் செல்வன் ஜே.கே.யதுர்ஷன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன்வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.