ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா….

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை செவ்வாய்க்கிழமை (05.04.2022) திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்களும் பத்து விதமான திருவிழாக்கள் இடம்பெற இருப்பதுடன்.
மேலும் (15.04.2022) வெள்ளிக்கிழமை 11ம் நாள் தேரோட்டமும் 12ம் நாள் சித்திரா பெளர்ணமி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
அனைத்து சைவப்பெருமக்களும் இவ்விசேட நாட்களில் ஆலயம் வருகை தந்து கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் (ஸ்ரீ சித்திவிநாயகர்) திருவருளை பெறுவீர்களாக.