
நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
எந்தவொரு உதவிக்கும், இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை +9779851048653 என்ற உதவிக்கான தொடர்பிலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.