ஆலையடிவேம்பு
அதிபர் தரம் – III இற்கான பரீட்சையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்தில் இருந்து 09 ஆசிரியர்கள் சித்திபெற்று அதிபர்களாகத் தெரிவு…..

அதிபர் தரம் – III இற்கான எழுத்து மற்றும் நேர்முகப்பரீட்சைகளில் சித்திபெற்று திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 17 ஆசிரியர்கள் சித்தியடைந்து அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் இருந்து 09 ஆசிரியர்கள் அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் பெயர் விபரம் பின்வருமாறு
Mr.K.Maheswaran
Mr.R.Satheesh
Mr.H.Thayaparan
Mr.R.Sutharshan
Mrs.K.Jeyananthan
Mr.K.Satkunananthan
Mr.P.Thilakarajah
Mr.K.janarththan
Mrs.S.Sasikaran