ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தில் பல நூறு ஆண்டுகளாக தொடரும் கந்தசஷ்டி பெருவிழாவின் நாளை சூரன் தலைகாட்டல், வேல்வாங்குதல், சம்காரம் நிகழ்வுகள்….

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தில் பல நூறு ஆண்டுகளாக தொடரும் கந்தசஷ்டி பெருவிழாவின் இந்த வருடத்துக்கான இன்றைய நாளுக்கான நிகழ்வுகள் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
மேலும் நாளை (30.10.2022) மாலை 03.00 முதல் கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய வளாகத்தில் சூரன் தலைகாட்டல், வேல்வாங்குதல், சம்காரம் நிகழ்வுகள் என்பன சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. முருகன் அருள் பெற பக்த அடியார்களை அழைக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்.