விளையாட்டு
உயரம் பாய்தல் போட்டியில் உஷான் திவங்க புதிய சாதனை

ஸ்டார் கன்பரன்ஸ் சம்பியன்சிப் (Star Conference Championship) போட்டியில் இலங்கை நாட்டு வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த உஷான் திவங்க புதிய இலங்கை மற்றும் தென் ஆசிய சாதனையை படைத்துள்ளார்.
2.35 உயரம் பாய்ந்து அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.