ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு, புளியம்பத்தை மகாசக்தி நேசரி பாடசாலை மாணவர்களுக்கு ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட புளியம்பத்தை மகாசக்தி நேசரி பாடசாலை மாணவர்களின் ஆரம்பக்கல்வியை ஊக்குவிக்கும் முகமாக திரு.W செந்தில்நாதன் மற்றும் திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன், ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் பணிப்பாளர் M.கிரிசாந் தலைமையில் இன்று(21) வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில் புளியம்பத்தை மகாசக்தி நேசரி பாடசாலையில் அவ் மாணவர்களின் கற்றலுக்குத்தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளடங்கிய பொதி வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் அதிதியாக திரு W. செந்தில்நாதன் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் தலைவர் V.விபுர்தன்,செயலாளர் கிஷோர்காந் மற்றும் புளியம்பத்தை ஊர் பிரமுகர்கள் அவர்களும் கலந்து கொண்டனர்.
..
..
nice