ஆலையடிவேம்பு
Trending
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு…..

ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தின் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் இருந்து இவ் வருடம் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த நான்கு மாணவர்களையும் இன்றைய தினம் (04) பாடசாலையின் காலை ஆராதனையில் பாடசாலையின் அதிபர் தலைமையில் பாராட்டி கௌரவித்து இருந்தனர்.
குறித்த மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர், கற்பித்த ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.