இலங்கை
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது !

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் doenets.lk. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி 171,497 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை 49 பரீட்சத்திகளின் முடிவுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.