இலங்கை
கொழும்பு- புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா!

கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.