ஆலையடிவேம்பு
பெரியபிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கி வைப்பு…

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாளந்தவருமானமின்றி பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட ஆலையடிவேம்பு பிரதேச 50 குடும்பங்களுக்கு இன்றைய தினம் (26) பெரியபிள்ளையார் ஆலய நிதியில் இருந்து பெரியபிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் உலர் உணவு நிவாரணப் பொதி ஆலய வளாகத்திலும் மேலும் பயனாளிகளின் இல்லங்களுக்கும் சென்று வழங்கிவைக்கப்பட்டது.