இலங்கை
தங்களை தாங்களே மதிப்பிடத்தக்க வகையில் நாளை Online Exam உயர்தர மாணவர்களே தயாரா?
அனைத்து மாணவர்களுக்குமாக தங்களை தாங்களே மதிப்பிடத்தக்க வகையில் காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் அரசியல் விஞ்ஞானம் பாடத்திற்கான Online Exam முதல் கட்டமாக நாளை புதன் கிழமை(06.05.2020) காலை 9.00 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.
மேலதிக விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/kugakaraitivu/posts/2856490461131936



