ஆலையடிவேம்பு

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் பொங்கல் விழா 2026 நிகழ்வு.

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் பொங்கல் விழா நிகழ்வு இன்றைய தினம் (13) காலை பாடசாலையின் அதிபர் கமலேஸ்வரி ஜெயகாந்தன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் அதிதிகளாக PSI இணைப்பாளர் யோகராஜன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பாவலெட்சுமி ஆகியவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker