இலங்கை
		
	
	
கொவிட் தொற்றுக்கு உள்ளான பவித்ரா ஹிக்கடுவைக்கு!!!


கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
 
				 
					


