இலங்கை
காரைதீவில் திருட்டு சம்பவம். திருடன் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


காரைதீவு விஷ்னு கோயில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யுவதியின் கழுதிலிருந்த மாலையினை திருடிய போது, பொதுமக்கள் திருடனை பிடித்து காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் முன்னிலையில் சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



