இலங்கை
கண்டியில் சிறிய அளவிலான நில அதிர்வு!

கண்டி, பல்லேகெல, அம்பகோட்டே பகுதியில் இன்று காலை (18) சிறிய அளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இதனை தெரிவித்துள்ளது.